விமலா சர்மா
விமலா சர்மா தென் இந்தியாவின் ஒரு பெரிய குடும்பத்தில் 1925ம் வருடம் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு பள்ளிக்கூட ஆசிரியர். அவள் ஒரு சுறுசுறுப்பான குழந்தை. ஒரு மைல் தூரத்தில் இருந்த பள்ளிக்கூடத்திற்கு ஒவ்வொரு நாளும் நான்கு தடவை நடந்து செல்வது, பலவித விளையாட்டுக்களில் பங்கேற்பது, மரங்கள் ஏறுவது மற்றும் சைக்கிள் ஓட்டுவது அவருக்கு மிகவும் பிரியமானவை. பள்ளிக்கூட படிப்பு முடிந்தவுடன் கல்யாணம் செய்து கொண்டு 1945ல் இடம் பெயர்ந்து தில்லியில் முதன் முதலாக தனக்கான வீடு ஒன்றில் வாழ்க்கையை துவங்கினார். இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அவருடைய கணவரின் வேலையில் அடிக்கடி இட மாற்றங்களை சந்திக்க நேரிட்டது. இதனால் வீடு, பள்ளிக்கூடம் மற்றும் நண்பர்கள் என சூழ்னிலையில் மாற்றங்கள் வந்து கொண்டே இருந்தன. இந்த ஒரு அசௌகரியத்தைத் தவிர மற்றபடி அவர் வாழ்க்கை சீராக போய்க்கொண்டிருந்தது.
1976ல், விமலா சர்மாவின் 50 வது வயதில் அவருக்கு மார்பக புற்று நோய் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது; கட்டியை அகற்றுவதற்காக மேஸ்டெக்டமி செய்து கொண்டார். வாழ்க்கை சாதாரண நிலைக்கு திரும்பியது; புற்று நோய் மறக்கப்பட்டது. ஆனால் அதை அப்படி ஒதுக்கிவிட அந்த நோய் அனுமதிக்கவில்லை. 20 வருடங்கள் கழித்து அவர் காலில் கடுமையான வலி தோன்றியது. புற்று நோய் அவரை விட்டு அகலாமல் அவருடைய எலும்புகளுக்குள் ஊடுருவிப் பரவி இருந்தது. அவர் கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு போன்ற சிகிச்சைகளைச் செய்து கொண்டு, அதனால் வரும் பசியின்மை, சோர்வு போன்ற பக்க விளைவுகளால் அவதிப்பட்டார். ஆனாலும் ஒரு மாத சிகித்சைக்குப்பிறகு தன் அன்றாட நடவடிக்கைகளுக்கு திரும்பினார்.
1966 க்குப் பிறகு, அந்தப் புற்று நோய் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை, ‘ நான் இன்னும் உன்னை விட்டு விடவில்லை’ என்று கட்டிகளால் பாதிக்கப்பட்ட எலும்புகள் நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு முறையும் அவர் கதிர் வீச்சு சிகித்சையை ஒரு மாதம் எடுத்துக் கொள்வார். அதிருஷ்டவசமாக, சில வாரங்களுக்குப் பிறகு வலி குறைந்து நின்றுவிடும். சில வருடங்களுக்குப் பிறகு அவருடைய முதுகெலும்பின் இரண்டு சில்லுகள் காலப்போக்கில் நேரும் சிதைவுகளினால்-மேடாஸ்டேசஸினால் (Metastasis) -- நொறுங்கிவிட்டன; ஆனாலும் அவர் நிமிர்ந்தே நடந்தார். ஒவ்வொரு கதிர் வீச்சு சிகித்சைக்குப் பிறகும் தன் அன்றாட வேலைகளுக்குத் திரும்பிவிடுவார். சென்னையின் அடையார் புற்று நோய் மருத்துவமனை, அவரை புற்று நோயிலிருந்து மீண்டு நீண்ட நாட்கள் வாழ்பவர்களில் ஒருவராகக் கருதி அவர் மற்ற புற்று நோயளிகளை சந்தித்து ஊக்கமளிக்க ஏற்பாடுகள் செய்தது.
அவர் தன் கணவருடன் தங்கியிருந்த சென்னை வீட்டை, 1998ல் கணவர் இறக்கும் வரை நிர்வகித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு தன்னுடைய மகன் மருமகளுடன் அவர்கள் வீட்டில் வசிக்கலானார். அவருக்கு, சமையல், தோட்ட வேலை, பின்னல் வேலை, அலங்கார பின்னல், தைப்பது, படிப்பது மற்றும் பாட்டு முதலிய பலவித பொழுது போக்குகளில் ஆர்வம் உண்டு. அவர் எப்பொழுதும் – சுவற்றை அலங்கரிக்க மெல்லிய அலங்காரப் பாய்கள், மேசை விரிப்பு என – ஏதாவது கைவேலை செய்வதில் காலம் கழித்துக் கொண்டிருப்பார். அவருக்கு மிகவும் பிடித்தது பயணம் செய்வது; தனியாகவே UK ல் இருந்த தன் மகள் வீட்டிற்கோ அல்லது US ல் வசித்த தன் சகோதரியின் இருப்பிடத்திற்கோ போக அவர் ஒரு போதும் தயங்கியதில்லை. தன் குடும்பத்தோடு பஹாமாஸிற்கு கடல் வழிப் பயணம் சென்று அங்கு ஊஞ்சலில் (Hammock) ஆடவும் சளைக்கவில்லை. மலைப் பிரதேசங்களில் நடை பழகவும் அங்கு இருக்கும் பூக்களையும் செடிகளையும் ரசிப்பதற்கும் மிகவும் பிடிக்கும்.
சமகால நிகழ்வுகள் மற்றும் செய்திகளில் நல்ல அறிவு பெற்றிருந்த அவர் அரசியல், மட்டைப்பந்து, திரைப்படங்கள், சின்னத்திரை தொடர்கள் என எந்த துறையைப் பற்றிய விவாதமானாலும் தாமும் கலந்து கொண்டு தன் அபிப்பிராயத்தைத் தயங்காமல் கூறுவார். புது வித தொழிற் கல்வி, கணினிகள் எதுவானாலும் பிரச்சினை ஏதும் இல்லை. தன்னுடைய 70 வயதுகளில் விமலா சர்மா கணினியைக் கையாளக் கற்று தாமே மின்னஞ்சல்களை அனுப்புவதில் தேர்ச்சி பெற்றார். சுடொகு – அது அவருடைய தினசரி பொழுது போக்கு அம்சங்களில் ஒன்று. அவரைச் சந்தித்தவர்கள் எவருமே அவருக்கு புற்று நோய் இருப்பதை ஊகித்ததில்லை என்பதில் வியப்பென்ன?
ஆனால் வாழ்க்கையின் நல்ல நாட்களுக்கும் ஒரு முடிவு வரத்தான் செய்தது. 32 வருடங்கள் புற்று நோயுடனான தன் போராட்டத்தை நடத்தியிருந்தார். அவர் 2007, டிஸம்பரில் அவருடைய கால்களில் நீர் கோர்த்துக் கொண்டது. பரிசோதனைகளில் புற்று நோய் அவருடைய கணயத்திற்கும் பற்பல கட்டிகளுடன் பரவி இருந்தது தெரிய வந்தது. அவருக்கு அப்போது 52 வயது. பயாப்ஸி ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மென்மையான கணயத்தின் திசுக்களைத் தாக்கியிருக்கும் புற்று நோயின் தீவிரத்தை குறைப்பதற்கு பதில் அவருடைய வலியையும் உடலால் படும் துன்பங்களையும் தான் அதிகரிக்கும்.
பங்களூர் பேப்டிஸ்ட் மருத்துவமனையுடன் ஆலோசனைகள் நடத்திய பிறகு அந்த மருத்துவமனையின் பேல்லியேடிவ் – ஹோம் கேர் டீம் (Palliative and Home Care - வலிக்கு ஆறுதலும் நோயாளியை வீட்டிலேயே வைத்துக் கவனித்துக் கொள்ளும் குழு) அவரை நோயாளியாகப் பதிவு செய்து கொண்டது. அந்தக் குழு தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலிகளுடன் வாரம் ஒரு முறை வீட்டிற்கு வந்து நோயாளியின் வலியையும் அசௌகர்யங்களையும் குறைப்பதற்கான பரிந்துரைகளையும் சிகிச்சைகளையும் அளித்தது. குழுவின் அங்கத்தினர்கள் நோய்களைப் பற்றி நன்கு அறிந்தவர்களாக இருந்ததோடு மனித நேயம் மிக்கவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுடைய உதவியால் விமலா சர்மா பிப்ரவரி 2008 ல் வீட்டிலேயே தன் உற்றமும் சுற்றமும் சூழ்ந்திருக்க இயற்கை எய்த முடிந்தது.
புற்று நோய் இருப்பதற்கான கண்டுபிடிப்புடன் ஒருவருடைய வாழ்நாட்கள் முடிந்து விட்டதெனக் கருதத் தேவையில்லை. நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் பார்வையும் வாழ்வதற்கான உற்சாகமும் இருந்தால், ஒருவரால் தாம் விரும்பும் எதையும் சாதிக்க முடியும். புற்று நோய் தன்னைத் தாக்கிய பின்னரும் முப்பது வருடங்கள் வாழ்க்கையை முழுமையாக விமலா சர்மா வாழவில்லையா?
(வினோத் சர்மா, விமலா சர்மாவின் மகன்; ஹைதராபதிலுள்ள இண்டியன் ஸ்கூல் ஆப் பிஸினெஸ் ல் பணியாற்றுகிறார்.)
விநோத் வி. சர்மா
திருமதி ரமணீ கோஷி
உடல் வேதனையோ, கவலையான தருணங்களோ என்னவென்றே எனக்குத் தெரியாது – சத்தமின்றி உயிரை எடுக்கும் கொலைகார நோயான புற்று நோயை சந்திக்கும் வரை, நான் கடந்த 35 வருடங்கள் சென்னையிலும், புது டில்லியிலும் உயர் நிலைப்பள்ளி ஆசிரியையாக இருந்த பின் மார்ச் 2009 ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன்.
நான் பிறந்தது டிஸம்பர் 1948 ல், திருமணம் புரிந்துகொண்டது டிசம்பர் 1977ல்; ஒரே ஒரு குழந்தையை பெற்றேடுத்த்து ஆகஸ்ட் 1979ல்.
எல்லாம் ஆரம்பமானது மார்ச் 1983ல் நான் தில்லியில் இருந்த போது, என் வலது மார்பில் கெட்டியாக இருந்த ஒரு இடத்தை என் விரல்களால் தொட நேர்ந்த போது, பயாப்ஸியும் (Biopsy) மற்ற பரிசோதனைகளும், என்னுடைய வலது பக்கத்து ஆக்சியலில் நோட்களுடன் (axial nodes) புற்று நோய் இருப்பதை உறுதி செய்தன. ஆனால் அந்த மெடுலரி கார்ஸினோமா (Medulary Carcinoma) ஆரம்ப நிலையில் இருந்தது. எனக்காகவும் மற்றும் எனக்கான மருத்துவ தீர்வுகளை எடுக்கப்போகும் மருத்துவர்களுக்காகவும் பல தனி நபர்களும், குழுக்களும் செய்த பிரார்த்தனைகள் கவசமாகத் திகழ நான் என் எதிரியுடன் யுத்தத்திற்கு ஆயத்தமானேன். அந்தப் பழமை வாய்ந்த அடையார் புற்று நோய் மருத்துவமனையின் வாசலினுள் நான் ஜூன் 1983ல் நுழைந்தேன். அது முற்றிலும் வேறு விதமான ஒரு கட்டிடம். நீண்ட தாழ்வாரங்கள் கொண்ட அந்த இடத்தில் வாழ்க்கையின் அனைத்து தளங்களிலிருந்தும் வந்திருந்த எல்லா நோயாளிகளும் வித்தியாசம் ஏதுமில்லாமல் ஒரே மாதிரி கவனிக்கப்படும் ஒரு அபூர்வமான, தனித்தன்மையை அந்த மருத்துவமனையில் காண முடிந்தது. இந்தக் காட்சி என் மனதைத் தொட்டது.
இளமையும் உத்வேகமும் கொண்ட என்னுடைய மருத்துவர் என்னைப் பரிசோதித்துவிட்டு “ நாங்கள் முழு முயற்சியுடன் செயல்படுவோம்’ என்று கூறினார். அந்த வாக்கூறுதி என் மனதிற்கு தைரியத்தை அளித்து, மருத்துவர்களிடம் முழு நம்பிக்கையும் கொள்ளச் செய்தது. பின் புற்று நோய் மருத்துவமனைக்கு உள்ளே போவதும் வெளியேறுவதுமான என் பயணம் துவங்கியது. அந்த நாட்கள் மற்ற நோயாளிகளைக் கவனிப்பதும், அவர்களுடன் சம்பாஷிப்பதிலும், பொறுமையாக அவர்கள் அனுபவங்களைக் கேட்பதிலும், அவர்களுக்கும் எனக்கும் சேர்த்து பிரார்த்தனைகள் செய்வதிலுமாக கழிந்தது. என் மருத்துவமனை விஜயங்களின் போதும், நான் அங்கேயே தங்க நேர்ந்த போதுகளிலும் சில சக நோயாளிகளும், அங்கு பழக்கமான பணியாட்களும் என்னை தங்களுக்கு உந்துதலும், உற்சாகமும், மனோதிடமும் அளிக்கும் ஒருவராகப் பார்த்தார்கள்.
சிகிச்சை கீமோவுடனும் கதிரியக்கம் (Chemo and Radiation) அளிப்பதன் மூலமும் துவங்கியது. இது தான் வலி அதிகமாக உணர்ந்த காலகட்டம். டாக்டர் ரஞ்சனிக்கு அவர் எனக்கு அளித்த பக்க பலத்திற்கு நன்றி. இரண்டு மாதங்களுக்குப் பின் நான் தில்லி திரும்பினேன். மீண்டும் 1983 ஸெப்டம்பரில் மருத்துவமனைக்கு வந்தேன். 1983 அக்டோபர் 6ம் தேதியன்று மார்பகம் முழுமையாக அகற்றப்படும் டோடல் மேஸ்டெக்டமி (total mastectomy) செய்யப்பட்டது. நான் போர்ட் ப்ளேயரிலுள்ள (Port Blair) சிறைச்சாலை அறைகளைப்பற்றி படித்தும் நேரில் பார்த்தும் உள்ளேன். இங்கு அதேபோல் இருப்பதைக் கண்டேன்; ஒரே வித்தியாசம் இங்கு அளிக்கப்பட்ட அக்கறையும் உறுதுணையும் அளவில்லாதபடி இருந்ததுதான். ஐந்து நாட்களில் நான் வீடு திரும்பி, பள்ளிப் பணியில் சேர தில்லிக்கும் வந்து விட்டேன்.
1985ல் என் மருத்துவர் எனக்கு ஊஃபோரெக்டொமி (Oophorectomy) அறுவையினால் நன்மை பயக்குமென்று அதைப் பரிந்துரைத்தார். அதுவும் செய்யப்பட்டது. மீண்டும் 09.06.1986 முதல் 16.03.1987 வரை கீமோ சிகித்சை அளிக்கப்பட்டது. அதற்குப்பின் கடவுளின் கிருபையால் நான் இன்று வரை நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன்.
மருத்துவர்கள் பரிந்துரைத்த அனைத்து ஆலோசனைகளையும் சிகிச்சை முறைகளையும் நான் அப்படியே ஏற்று முழுமையாகக் கடைபிடித்தேன்.. அவர்கள் கூறிய பரிசோதனைகளை எல்லாம் செய்து கொண்டேன். தவணைகள் தவறாமல் 3, 6 மாதங்கள், ஒரு வருட இடைவெளிகளில் நான் மறு பரிசோதனகளுக்காக அடையார் மருத்துவ மனைக்கு வந்து, மார்பு எக்ஸ்ரே, வயிறு மற்றும் மற்ற மார்பகத்தின் அல்ட்ரா ஸ்கேன் என அனைத்தையும் தவறாமல் செய்து கொண்டேன். பாதுகாப்பான எல்லையை அடைந்து விட்டதாகக் கூறி 20 வருடங்களுக்குப் பிறகு நான் மீண்டும் அங்கு வரத் தேவையில்லை என்று கூறினார்கள். ஆனாலும் இன்றும் நான் வருடத்திற்கு ஒரு முறை பரிசோதனைகளைச் செய்து கொண்டு என் மருத்துவமனைக்கு என் உடல் நிலை விவரங்களை அளிக்கிறேன். எனக்கு வேறு ஏதாவது நோய் வந்தாலும் நான் அவர்களுக்கு உடனேயே அதைத் தெரிவிக்கிறேன். புற்று நோய்த்துறை சிகித்சையில் முன்னேற்றம் காண இவை உதவுமென்று நான் நம்புகீறேன். கடந்த வருடங்களில் என்னை பாதித்த வியாதிகள் ருமெடாயிட், ஆர்த்ரைடிஸ், ஸார்கோடொஸீஸ், ஹர்பிஸ் (Rheumatoid, arthritis, sarcodozis, herpes) ஆகியவை. இப்போது ஒழுங்கு முறையற்ற குடல்களின் உபாதை (Irritable Bowel Syndrome) என்னைத் தாக்கியுள்ளது.
நான் உயிர் பிழைத்து விட்டேன்; இல்லை நான் வென்று விட்டேன். எப்படி? கடவுள் கருணையினால்; அதற்கு அடுத்தபடியாக மருத்துவர்களின் இடையறாத முயற்சிகளினால், மூன்றாவதாக இந்த மருத்துவமனையில் கிடைத்த அன்பும் அக்கறையினாலும் .இறுதியாக ஒன்று கூறுகிறேன் – உடலில் தோன்றும் எந்த விதக் கட்டியையும் அலக்ஷியம் செய்யாதீர்கள்.
திருமதி ரமணீ கோஷி
சித்ரோ ரநமஷ்
முதன் முதலோக புற்று நநோய் மருத்துவ மளன ெற்றி நோன் பதரிந்து பகோண்டது 1988/90 கைிநலநய என்றோலும் இப்நெோது திரும்ெிப் ெோர்க்கும் நெோது அது ஒன்றும் அவ்வைவு நோட்கைோகி விட்டதோக நதோன்றவில்ளல; அத்தளகய ளமயங்களும் மருத்துவமளனகளும் என்ளனப் பெோருத்த வளர மற்றவர்களுக்கோக பசயல்ெடுெளவ. இரண்டளர வருடங்களுக்கு முன் திருமணம் பசய்து நகோண்டு என் கணவரோக நோன் ஏற்றுக் பகோண்டவருக்கும் அதற்கும் பதோடர்பு ஏற்ெடக் கூடுபமன்று நோன் ஒருநெோதும் நிளனத்ததில்ளல; ஆனோல், மனித இனத்திற்குப் ெோடங்கள் கற்ெிப்ெபதன்ெதற்கு வோழ்க்ளக ஒரு தனிப்ெட்ட முளறளய வகுத்திருக்கிறநத! இந்த முன்னுளர, அனுெவம் எனக்குக் கற்றுக் பகோடுத்த ெோடத்ளத ெல வருடங்களுக்குப் ெின் ெதிவு பசய்யும் முயற்சி,
மநகஷுளடயதும் என்னுளடயதுமோன களத புதியபதோன்றுமில்ளல. மநகஷ் என்ற இந்த அபூர்வமோன மனிதர் தன் ஒைி வசுீ ம் ஆளுளமளயயும் வலிமளயயும் புற்று ந ாய்க்குத் தோளர வோர்க்க நவண்டி வந்தளத எங்களைச் சோர்ந்த ெலரும் அறிவோர்கள். அவளர இந்த நநோய் தோக்கிய மூன்று முளறகைிலும் அவர் அந்த நநோயின் ெிடியிலிருந்து மீண்டு வந்ததற்கு கோரணம் அவருளடய வோழ்க்ளகளய அணுகும் முளற மட்டுமில்ளல. புற்று நநோய் நிறுவனத்தில் தங்களை நசளவ பசய்வதற்கோகநவ அர்ப்ெணித்துக் கைாண்ட மருத்துவர் குழோமும் தோன் என்ெது ெலருக்கும் பதரியும்.
நோங்கள் முதன் முதலோக புற்று நநோய் மருத்துவசோளலக்கு வந்த நெோது நடந்தளவபயல்லோம் ஒரு ெனி மூட்டத்தினுள் நடப்ெது நெோல் பதைிவின்ளமயோக இருந்தன. எங்களுக்கு அங்கு ஒருவளரயும் பதரியோது; அங்கு வந்து கூடும் ஆயிரக்கணக்கோன புற நநோயோைிகைில் ஒருவரோகத்தோன் நோங்களும் இருந்நதோம். நநோயோைிகைின் பெயர்கள் பதோடர்ந்து கூவப்ெடும் ஒலிகைில் எங்களைத் தோண்டிப் நெோனவர்கள் ெற்றிய கவளலயில் இருந்நதோம்.
எங்களுக்கோன தீர்ப்ளெ அறிய நோங்கள் ‘ெநடல் ப்ைோக்’ ல் கோத்திருந்து எனக்கு நன்றோக நிளனவிருக்கிறது. மநகஷுளடய குடும்ெத்தினரும் சில நண்ெர்களும் அந்த அளறயில் எங்களுடன் இருந்தனர். அப்நெோது மநகஷின் இருதயத்திற்கும், நுளரயீரலிற்கும் அருநக குடிநயறியிருந்த சளத ெிண்டத்தின் தன்ளமளயக் கண்டறிய நதோநரோ நகோநடோமி என்னும் ெரிசீலளன பசய்ய அவர் உடனடியோக மருத்துவமளனயில் நசர்க்கப் ெடநவண்டும் என்று எங்களுகு அறிவிக்கப் ெட்டது. அப்நெோது 26 வயநதயோன என் மனதில் இதன் தீவிரம் ஆழமோகப் ெதியவில்ளல. அவ்வைவு ெரவலோக இருந்தபதன்றும் கூற முடியோது. அப்நெோது எனக்குத் பதரிந்தபதல்லோம் வோழ்க்ளகயின் விநனோதங்களை ஆர்வமுடன் எதிர்பகோள்ளும் இந்த மனிதர் ஒரு அளறயில்
சித்ரோ ரநமஷ்
அளடக்கப்ெட்டு, அறுளவக்கு உட்ெடப் நெோகிறோபரன்ெது மட்டுநம. ஆனோல் ெின் நிகழ்ந்த்பதன்னநவோ ஒரு நீண்ட பதோடர் களத. அளவ ஒரு புத்தகமோகப் ெதிவு பசய்யப்ெட நவண்டியபதன்றோலும் இப்நெோது நிளனவில் இருப்ெபதல்லோம் மிகக்குளறந்த வசதிகள் பகோண்ட அளறகைில் தங்கியும், உடல் நிளலகைின் ஏற்றத்தோழ்வுகளை ஒத்து நல்ல மற்றும் நமோசமோன தருணங்கள் ெலவற்ளறயும் கடந்தும், ஒரு வருட கோலச் சிகித்ளச பெற்ற ெின் மநகஷுக்கு நநோயிலிருந்து விடுதளல கிளடத்து அவருக்கு மறு வோழ்வு பகோடுக்கப்ெட்டதும் அளத அவர் அழகோக வோழ்ந்தோபரன்ெதும் தோன். மருந்து, மனம், உணர்வுகள் மூன்றும் இளணந்து பசயல்ெடும் நெோது உண்டோகும் விளைவிற்கு அவர் ஒரு பதள்ைத் பதைிந்த உதோரணமோகத் திகழ்ந்தோர். ஆனோல் அந்த நநோய் மீண்டும் தன் தளலளயத் தூக்கியது – வோழ்விற்கும் சோவிற்கும் இளடநய உள்ை பமல்லிய இளடபவைிளய உணர்த்துவது நெோல மருத்துவ மளனக்கு மீண்டும் நெோக நவண்டோபமன்ற மநகஷின் மறுப்புகளையும் மீறி (அவர் பசல்ல மறுத்தது அவருக்கு அந்த இடம் ெிடிக்கோததோல் அல்ல – அந்த சிகித்ளச, குமட்டல்கள், ஊசித்துளைகள், இயல்பு வோழ்க்ளகயிலிருந்து பவகு தூரம் விலகியிருக்க நவண்டிய நிர்ப்ெந்தம் – இளவகளைப் ெற்றிய ெயம் உருவோக்கிய எதிர்ப்பு) மீண்டும் புற்று நநோய் மருத்துவமளனக்குச் பசல்லத்தோன் நநர்ந்தது.
மருத்துவர்கள் சிகித்ளச முளறகைில் ெல்நவறு மோறுதல்கள் இருக்குபமன்று அவருக்கு உறுதி அைித்தோர்கள். ெல முக்கியமோன நசோதளனகள் மயக்க மருந்து பகோடுத்துச் பசய்யப் ெடுபமன்ெதுடன், குமட்டளலத் தடுக்க நல்ல மருந்துகளும் வந்து விட்டிருந்தன. சுருக்கமோகக் கூறினோல் 6 மோதங்களுக்கு சிகித்ளச நடந்தது. அது உடல் வலியும் மனதில் ெயமும் பகோண்ட ெல தருணங்களையும் உள்ைடக்கி இருந்தது. பஸப்டிசீம்யோ வந்து ஒரு முளற தீவிர சிகித்ளச அளறயில் மநகஷ் தங்க நவண்டி வந்தது நிளனவிற்கு வருகிறது. என்ளன நம்புங்கள் – அது ஒன்றும் ஒரு அழகோன இடமில்ளல, ஆனோல், அங்கிருந்த மருத்துவர்களைப் நெோலநவ நசளவ மனப்ெோன்ளம பகோண்ட பசவிலியர் குழோமின் நட்ெினோலும், ஊக்கத்தினோலும் நோங்கள் அளவபயல்லோவற்ளறயும் கடந்து வந்நதோம்.
அதன் ெிறகு சில நோட்களுக்கு அந்த சிகித்ளச மன்றத்ளதப் ெோர்க்கோமல் இருக்க முடிந்தது எங்களுக்கு மகிழ்ச்சிளய அைித்தது. எனினும், இதற்குள் அடங்கியிருந்தவர்கைில் அநனகம் நெர் எங்களுக்கு ஆப்த நண்ெர்கைோகநவ ஆகிவிட்டிருந்தோர்கள். மநகஷ் அவர்களை ஒரு நோள் தன்னுடன் விருந்துண்ண வட்ீ டிற்கு அளழக்க நவண்டுபமன்று விளையோட்டோக கூறியது கூட உண்டு. ஆனோல் அளத நிளறநவற்றும் சந்தர்ப்ெம் தோன் வரநவயில்ளல. அவர்களுளடய உறளவயும், புற்று நநோய் மன்றத்ளதயும் நோங்கள் மறக்கோமல் இருப்ெதற்பகன்நற வருவது நெோல நநோய் மீண்டும் வந்தது!
ஆனோல் இந்த மூளற மநகஷின் உடல் ஓய்ந்து நெோய்விட்டிருந்தது. ஆத்மோவும் உள்ைமும் பதோடர்ந்து நெோரோடத் தயோரோக இருந்த நெோதிலும் உடல்
ஒத்துளழக்கவில்ளல. ஒரு தைரோத நெோரோட்டத்திற்குப் ெின் அந்த மனிதர் நெோரோடுவளத நிறுத்தி விட்டோர். மருத்துவர்கள் அதிர்ச்சி அளடந்துவிட்டனர். அவர்கள் இத்தளகய நிளலளமளய எதிர் ெோர்க்கோததோல் நதோன்றியதல்ல அந்த அதிர்ச்சி; உற்றோர் உறவினர் நெோல அவர்களும் மநகஷின் நெோரோடும் வலிளமயின் முன் நநோய் நதோற்றுவிடும் என்று நம்ெியதோல் வந்த அதிர்ச்சி அது. அம்மருத்துவமளன அைிக்கும் முக்கியச் பசய்தி ளதரியம், நம்ெிக்ளகயுடனோன அணுகுமுளற மற்றும் நநோளயப் ெற்றிய பெோது அறிவு ஆகியவற்ளறக்பகோண்டு புற்று நநோளய பவல்ல முடியுபமன்ெநத. இதற்கு ஒர் சிறந்த உதோரணமோக அவர்கள் மநகளஷக் கருதியதோல்தோன் அவர்களுக்கு இந்த ஏமோற்றம்.
அத்துடனோன ெல வருடங்கைின் பதோடர்ெோல் நோங்கள் இந்த மருத்துவமளன ஏளழகளுக்கு எவ்வைவு அர்ப்ெணிப்புடன் நசளவ பசய்கிறபதன்ெளதக் கண் கூடோகக் கண்டிருந்நதோம். இந்த நநோயின் சிகித்ளசயும் ெின் பதோடரும் மருத்துவ உதவிகளும் பெற பெரிய அைவில் ெணம் நதளவப்ெடுகிறது என்ெது ஒரு துர்ெோக்கியம்தோன். நநோயோைிகளுக்கும் அவர்கள் குடும்ெத்தினருக்கும் உடல், உள்ை ெலத்துடன் நிதி நிளலளமளயயும் சரிக்கட்டி சமன் ெடுத்தி நெோரோட நவண்டிய நிளல ஒரு சவோலோக இருப்ெது மநகஷின் மனளத பெரிதும் ெோதித்தது. அதனோநலநய அவர் தன்னுளடய இறுதி விருப்ெமோக மருத்துவமளனளயச் சோர்ந்தவர்களுக்கு எந்த விதத்திலோவது உதவ நவண்டுபமன்ற நகோரிக்ளகளய ளவத்தோர். ெடுக்ளகயில் ெலவித மருந்துகள் அவர் உடலில் பசலுத்தப்ெட்டிருந்த நிளலயிலும் அவர் மருத்துவர்களுடன் நிதி திரட்டும் வளககளைப் ெற்றி விவோதித்தது என்னோல் ஒரு நெோதும் மறக்க இயலோது. அவருளடய அந்த இறுதி ஆளசளய நிளறநவற்ற அவருளடய நண்ெர்கபைல்லோம் (அவர்கபைல்லோருக்கும் கடவுைின் துளண எப்நெோதும் இருக்கட்டும்) ஒன்றிளணந்து, ‘மநகஷ் நிளனவு அறக்கட்டளை’ என்ற அறக்கட்டளை ஒன்ளறத் பதோடங்கினோர்கள். இந்தக் கட்டளை புற்று நநோய் மன்றத்திற்கு நிதி திரட்டுவதன் மூலம் சிகித்ளச சிலவுகளை எதிர்பகோள்ை முடியோத ெல குழந்ளதகளுக்கு உதவியுள்ைளத கூறிப்ெோகக் கூறநவண்டும். மநகஷிற்கு குழந்ளதகள் என்றோல் பகோள்ளைப் ெிரியம்; அந்தப் ெிஞ்சுகள் உடல் வருந்துவளத ெோர்க்க அவரோல் முடிந்தநதயில்ளல; அவர்களுளடய உெோளதகளைக் குளறத்து ஆறுதலைிக்க ஏதோவது பசய்ய நவண்டுபமன்று அவர் விரும்ெினோர்.
அறக்கட்டளை நிதி திரட்டுவதற்கோக நடத்திய முதல் நிகழ்ச்சி ஏ.ஆர். ரஹ்மோனின் இளச நிகழ்ச்சி. இது இக்கட்டளை பசய்து வரும் நசளவகளைப் ெற்றிய உணர்ளவ மக்கைிடம் ஏற்ெடுத்தியநதோடு குழந்ளதகள் தங்கி சிகித்ளச பெற்று குணம் அளடய தனியோன ஒரு இடம், ஒரு குழந்ளதகள் ெிரிளவக் கட்ட உதவியது. அக்நடோெர் 5 2003 அன்று இக்கட்டிடத்திற்கோன பூமி பூளஜ அளடயோரில் உள்ை ெளழய மருத்துவமளனயின் அருநக நடந்த்து. அது முழுளம பெறும் நெோது அங்கு புது நம்ெிக்ளகயுடனும், நெோதிய அைவு உடல்
வலிளமயுடனும் குழந்ளதகள் ஓடித் திரிவோர்கள், அவர்கைினுள் மநகஷின் மலர்ந்த புன்னளகளய கண்டிப்ெோகக் கோண்நெோம்.